கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல அலுவா மகாதேவ ஆலயம்..! Aug 03, 2022 3203 கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோவிலைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமா...